மனிதரைப் பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய் – நீ

மனிதரைப் பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய் – நீ
மனிதரைப் பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய்!
என்ற தேவ சப்தம் கேட்டு விழித்திடு
இன்றே தேவ சித்தம் செய்யப் புறப்படு!
அல்லேலூயா – 4

1. இரவு முழுவதும் பேதுரு பிரயாசப் பட்டும் பலனில்லை
தேவ சப்தம் கேட்டு ஆழத்திலே போட்டு
திரளான மன்களைப் பிடித்துக் கொண்டான்! – மனிதரைப்

2. மீன்களைப் பிடித்த பேதுருவை மனிதரைப் பிடித்திட அழைத்திட்டார்
எண்ணிறந்த மனிதர் விண் வாழ்வைக்காண
எரிகின்ற மெழுகாய் வாழ்ந்திருந்தான்!- மனிதரைப்

3. உலகத்தை வெறுத்துத் துணிந்து வா உன்னத வேலையை உணர்ந்து வா!
பாவத்தில் மாளும் மானிடரை மீட்க
பரிவுடன் நயும் வந்திடாயோ?- மனிதரைப்

4. பாவியாம் உன்னையும் மாற்றுவார் பரிசுத்தம் தந்து தேற்றுவார்!
பாடுகளைத் தாங்கி சாட்சியாக வாழ்ந்து
பரலோகில் சேர்ப்பாய் ஆத்துமாக்களை- மனிதரைப்



manidharaib bidipponay vazhnththiduvay – nee

manidharaib bidipponay vazhnththiduvay – nee
manidharaib pidipponay vazhnththiduvay!
endra theva sabdham kettu vizhiththidu
indre theva sithdham seyyab purabpadu!
alleluya – 4

1. iravu muzhuvathum pethuru pirayachab pattum palanillai
theva sabdham kettu aazhaththile poddu
thiralana mankalaib pidiththuk kondan! – manidharaib

2. mankalaib pidithdha pethuruvai manidharaib bidiththita azaiththiddar
enniranthdha manidhar vin vazvaikkana
erikinra mezukay vaznththirunththan!- manidharaib

3. ulakaththai veruththuth thuninththu va unnadha velaiyai unarnththu va!
bavaththil malum manitarai madka
parivutan nayum vanththidayo?- manidharaib

4. paviyam unnaiyum marruvar parisuthdham dhanththu therruvar!
badukalaith thangki sadsiyaka vaznththu
paralokil serbbay aaththumakkalai- manidharaib